டைரக்டர் நவீன்
டைரக்டர் நவீன்
நண்பர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கலாம். எனக்கு நேற்று தான் வாய்த்தது. 1999ல் எடுக்கப்பட்ட அட்டாக் கேஸ் ஸ்டேஷன் என்கிற கொரிய படத்தை பார்த்தேன்.
ஒரிஜினல்
ஒரிஜினல்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மண்டைக்குள் ஏதோ மணி அடித்தது. அடுத்த ஒரு சில நிமிடத்தில் தான் புரிந்தது, அந்தப் படம் தமிழில் எடுக்கப்பட்ட மூடர் கூடம் என்று. மூடர் கூடம் வந்த போது, உண்மையிலேயே நவீன் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது. நேற்று அது சுக்கு நூறாக உடைந்து விட்டது. வசனத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு உயர்வாக மதிப்பிட்டிருக்கிறேன்.
டூப்ளிகேட்
டூப்ளிகேட்
காப்பி என்று சொல்வது கூட குறைந்தபட்ச வார்த்தை. பெயரை மட்டும் மாற்றி, மொழிமாற்றம் செய்திருக்கிறார். நம்பிக்கை துரோகம் தான் பெரும் துரோகம் என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லையா நவீன்?

– அ.ப. இராசா https://www.facebook.com/raja.paramasivam.315?fref=ts