மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை ஏற்கிறார் விஜயகாந்த்?

Must read

0
நியூஸ்பாண்ட் அனுப்பிய எஸ்.எம்.எஸ். தகவல்:
மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமையேற்கப்போகிறார் விஜயகாந்த் என்று தே.மு.தி.க. வட்டாரத்தில் தகவல் பரவிக்கிடக்கிறது.  மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், இன்று தே.மு.தி.க. அலுவலகம் வந்து விஜயகாந்தை சந்திப்பார்கள் என்றும் பேசப்படுகிறது.

More articles

Latest article