பெங்களூருவில் KPN, SRS நிறுவனங்களின் 65  பேருந்துகள் தீக்கிரை!

Must read

பெங்களூரு:
ன்னடர்கள் வெறியர்கள் நடத்தும் வன்முறை போராட்டம்  கர்நாடகாவில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னடர்கள் தமிழர்களின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. .
தமிழர்கள் நடத்தும் பூர்விகா மொபைல் கடை மற்றும் அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆகியவை தாக்கப்பட்டன.
இதனிடையே பெங்களூருவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ( TN 33) கோகுல்ராஜ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் 25 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
b-copy
மேலும், எஸ்.ஆர்.எஸ். கே.பி.என் நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 65 பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article