புதுச்சேரியில் திமுக சார்பில் 9 வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது

Must read

dmkபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது.காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் திமுக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களைக் போட்டியிடுவதென தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. திமுக தலைமைக் கழகம் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது.
1.முத்தியால்பேட்டை – எஸ்.பி.சிவக்குமார் 2.உருளையன்பேட்டை – இரா.சிவா
3. நிரவி- திரு- பட்டினம் – ஏ.கீதா ஆனந்தன் 4.மண்ணாடிப்பட்டு – ஏ.கிருஷ்ணன் (எ) குமார்

5.உப்பளம் – வி.அனிபால் கென்னடி 6. காரைக்கால் (தெற்கு) -ஏ.எம்.எச்.நாஜிம்

7.முதலியார் பேட்டை – எஸ்.சுரேஷ் 8.மங்களம் – சண்.குமரவேல்
9.தட்டாஞ்சாவடி – என்.கலியபெருமாள்

More articles

Latest article