பாஜகவுக்காக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – விஜயகுமார்!

Must read

Rajinikanth
மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் விஜயகுமார் நேற்று பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, விஜயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதால், பாஜகவும் நீண்ட காலமாக ரஜினியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை செய்து வருவதாலும், ‘’பாஜகவுக்கு ஆதரவு அளிக்கச்சொல்லி ரஜினிகாந்தை சந்திப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விஜயகுமார், ‘’கட்சி ஆணையிட்டால் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு நிச்சயமாக சந்திப்பேன்’’ என்று கூறினார்.

More articles

Latest article