நெட்டிசன்: யாருமே பொறுப்பு இல்லையா இதற்கு?

Must read

 

 honda city

 

— இது ஒரு ஹோண்டா ஸிட்டி கார்.
— வாங்கி 6 மாதம் கூட ஆகவில்லை.
— சைதாப்பேட்டை பாலத்துக்கு 500 மீட்டர் தொலைவில் ஸ்ரீநகர் காலனியில்.!
— டிசம்பர் 1 – 3 வெள்ளத்தில், ஸ்டீரிங் வீலுக்கு மேல் வெள்ளத் தண்ணீரில் இரண்டு நாள் நின்றது.
— ஹோண்டா கம்பெனியில் இதை ரிப்பேர் செய்ய எஸ்டிமேட் ரூ. 8.6 லட்சம்.!
————————–—–
இது வெறும் ஒருவரின் கதை.!
இதுபோல், ஆயிரக்கணக்கானவர்களின் நஷ்டத்தை நினைக்கும் பொழுது…!
என்ன பாவம் செய்தார்கள் இவர்கள், நேர்மையாக உழைத்து, வரிசெலுத்தி, சட்டப்படி வாழ்க்கை வாழ்ந்ததைத் தவிர?
————————–—–
யாருமே பொறுப்பு இல்லையா இதற்கு?
“இயற்கைப் பேரிடர்” ஈர வெங்காயத்தைத் தவிர்த்து?

More articles

Latest article