வருகிற 17-ம் தேதி இந்த ‘நட்சத்திர கிரிக்கெட்’ விளையாட்டுப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெறவுள்ளது. நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டி அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
FotorCreated
போட்டியில் பங்கேற்கும் அணியின் அறிமுக விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. தற்போது அணியின் கேப்டன் கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள் ளனர்.  இதில் நடிகர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள் ளனர். சென்னை சிங்கம்ஸ் – கேப்டனாக சூர்யா , மதுரை காளைஸ் – விஷால், ராம்நாட் ரைனோஸ் -விஜய் சேதுபதி , கோவை கிங்ஸ் – கார்த்தி, சேலம் சீட்டாஸ் – ஆர்யா, திருச்சி டைகர்ஸ் – சிவகார்த்திகேயன், தஞ்சை வாரியர்ஸ்- ஜீவா மற்றும் நெல்லை டிராகன்ஸ் ஜெயம்ரவி .
1459764443_south-indian-actor-chiyaan-vikram-unveils-nadigar-sangam-cricket-tournament-trophy-megastarsஅணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இந்த விளையாட்டு முறை ‘ஹாங்காங்க் 6’ என்று அழைக்கப்படும். ஆறு விளையாட்டு வீரர்கள், ஆறு ஓவர்களாக இது இருக்கும். நடிக்கார் சங்கம் கிரிக்கெட் கோபயை நடிகர் விக்ரம் அறிமுகபடுதிவைத்தார்.