சமக நிர்வாகிகள் 6 பேர் நீக்கம்

Must read

Sarathkumar-to-Support-AIADMKசரத்குமார் வின் சமக அ.தி.மு.க உடன் கூட்டணி செய்த முன்பும் பின்பும் அதன் நிர்வாகிகள் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு சென்றவண்ணம் உள்ளனர்.
இன்று சமக நிர்வாகிகள் 6 பேர் நீக்கம் செய்து உள்ளது. விவசாய அணி செயலாளர் மிராசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் சுந்தர் உட்பட 6 பேர் நீக்கம் செய்து உள்ளது.

More articles

Latest article