8
செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதற்கு தலைவர்களும் விதிவிலக்கல்ல. தான் போகும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் மோடி.
இதோ.. தமிழக அரசியல் செல்ஃபி இது!
மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்ற்றுள்ள  கட்சிகளின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி இது.
சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநில தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் இதை பகிர்ந்திருக்கிறார்.