ஓலா எதிராக 7.4 மில்லியன் டாலர் வழக்கு.

Must read

FotorCreated2
 
90,000 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட குற்றம்சாட்டி, உபெர் இந்திய போட்டியாளர்கள் ஓலா மீது டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். தனது வழகில் இழப்பீடாக ஓலா எதிராக 7.4 மில்லியன் டாலர்  கோரி உள்ளது.
ஓலா இதை மறுத்துள்ளது. இதை “அற்பமானது மற்றும் தவறான” என கூறியுள்ளது. இதுபோன்ற உபெர் இன் செயபடுகள் அந்த நிறுவனத்தின் உள்ள பிரச்சினைகள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் உபெர் இன் இந்த வழக்கு உள்ளது.
உபெர் மற்றும் ஓலா வில் பல நிறுவனங்கள் முதலீட்டு செய்துள்ளது.

More articles

Latest article