இருதயம் – நரம்பியல் பிரச்சனை: நளினிக்கு மருத்துவ பரிசோதனை

Must read

nalini nalini
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு இன்று திடீர் என்று வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் இருதயம் மற்றும் நரம்பியல் பிரச்சினை தொடர்பாக நளினிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article