தமிழகம், அந்த கருமம் பிடிச்ச பாடலை கண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதோ… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நிதி திரட்டி அளித்ததோடு, உருகி உருகி பாடியருக்கிறார்களே… தெலுங்கு திரையுலகினர்! இதை எத்தனை பேர் கேட்டிருப்போம்?