அதிமுக அலுவலகம் முன்பு கண்களைக் கட்டி போராட்டம்!

Must read

u0rl
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்பகல் 11.30க்கு கண்களைக்கட்டியபடி, ஆர்ப்பாட்டம்நடத்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தீர்மானித்துள்ளது.    மதுவிலக்குக்காகக குரல் கொடுப்பவர்கள் மீது  தேசதுரோக வழக்கு போடுவதைக் கண்டித்தும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்குக் கொள்கையை சேர்க்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 
 

More articles

Latest article