பெங்களூரூ:
ர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கர்நாடாகாவில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு கிகா வைரஸ் தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தொடரை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.