மங்களூர்:
யில் கழிவறையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியின் கழிவறையில் வட மாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்ட்ரல் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தேனா முர்மு என்றும் அவருக்கு வயது 24 என்றும்  என தெரிய வந்தது.