
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு.
தனக்கு தன் குடும்பத்தினர் தீவிரமாகப் பெண் பார்த்து வருவதாக யோகி பாபு பேட்டியொன்றிலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, படப்பிடிப்பு தளத்தில் நடிகை சபீதா ராயுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் அது வதந்தி என்று இருவரும் மறுத்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel