
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
அதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய திரைப்பட நடிகர் ஒய் ஜி மகேந்திரன், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்திருந்தார்.
இந்திய திருநாட்டில் பக்தி என்பது குறையவே குறையாது. அந்த பக்தி மேலும் மேலும் வளரும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடியாக ஆகும் என்பது என்னுடைய நம்பிக்கை என்றும்முக்கியமாக உலக நன்மைக்காக வேண்டிக் கொள்வதற்காகவே காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்ததாக திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel