டில்லி

ந்தியாவில் நேற்று 24,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,31,63,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,148 அதிகரித்து மொத்தம் 3,31,63,004 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 264 அதிகரித்து மொத்தம் 4,42,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 24,100 பேர் குணமாகி  இதுவரை 3,23,21,283 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,86,803 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,847 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,87,025 ஆகி உள்ளது  நேற்று 55 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,017 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,255 பேர் குணமடைந்து மொத்தம் 62,95,236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 26,200 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 43,09,694 ஆகி உள்ளது.  இதில் நேற்று 125 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,126 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 29,209 பேர் குணமடைந்து மொத்தம் 40,50,655 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,36,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,074 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,59,164 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,462 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,136 பேர் குணமடைந்து மொத்தம் 29,04,683 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,596 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,28,961 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,094 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,536 பேர் குணமடைந்து மொத்தம் 25,77,646 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,221 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,439 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,26,042 ஆகி உள்ளது.  நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,964 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,311 பேர் குணமடைந்து மொத்தம் 19,97,454 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,624 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

[youtube-feed feed=1]