வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,39,95,303 ஆகி இதுவரை 46,19,829 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,01,385 பேர் அதிகரித்து மொத்தம் 22,39,95,303 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,346 பேர் அதிகரித்து மொத்தம் 46,19,829 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 6,85,446 பேர் குணம் அடைந்து இதுவரை 20,05,83,228 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,87,92,246 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,671 பேர் அதிகரித்து மொத்தம் 4,15,61,079 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,929 அதிகரித்து மொத்தம் 6,74,547 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,17,44,880 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,148 பேர் அதிகரித்து மொத்தம் 3,31,63,004 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 284 அதிகரித்து மொத்தம் 4,42,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,23,21,562 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,891 பேர் அதிகரித்து மொத்தம் 2,09,58,899 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 747 அதிகரித்து மொத்தம் 5,85,205 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,00,02,582 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,013 பேர் அதிகரித்து மொத்தம் 71,32,072 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 167 அதிகரித்து மொத்தம் 1,33,841 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,22,272 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,380 பேர் அதிகரித்து மொத்தம் 70,84,284 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 794 அதிகரித்து மொத்தம் 1,90,376 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 63,40,151 பேர் குணம் அடைந்துள்ளனர்.