டில்லி

ந்தியாவில் நேற்று 43,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,15,26,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து மொத்தம் 3,15,26,622 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 640 அதிகரித்து மொத்தம் 4,22,695 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 41,491பேர் குணமாகி  இதுவரை 3,06,94,122 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,97,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,857 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,82,914 ஆகி உள்ளது  நேற்று 286 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,32,145 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,105 பேர் குணமடைந்து மொத்தம் 60,64,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 82,545 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 22,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,27,301 ஆகி உள்ளது.  இதில் நேற்று 131 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,458 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,761 பேர் குணமடைந்து மொத்தம் 31,60,804 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,49,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,531 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,99,195 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,430 பேர் குணமடைந்து மொத்தம் 28,40,147 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,521 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,756 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,53,806 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,995 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,394 பேர் குணமடைந்து மொத்தம் 24,98,289 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 21,621 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,010 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,59,942 ஆகி உள்ளது.  நேற்று 20 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,312 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,956 பேர் குணமடைந்து மொத்தம் 19,25,631 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,965 பேர் சிகிச்சையில் உள்ளனர்.