டில்லி

ந்தியாவில் நேற்று 41,576 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,76,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,576 அதிகரித்து மொத்தம் 3,20,76,976 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 4,29,702 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,125 பேர் குணமாகி  இதுவரை 3,12,52,609 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,80,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,560 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,69,002 ஆகி உள்ளது  நேற்று 163 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,34,364 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,944 பேர் குணமடைந்து மொத்தம் 61,66,620 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 23,500 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,10,193 ஆகி உள்ளது.  இதில் நேற்று 116 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,411 பேர் குணமடைந்து மொத்தம் 34,15,595 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,75,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,826 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,22,875 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,881 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,618 பேர் குணமடைந்து மொத்தம் 28,63,117 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,964 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,81,094 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,396 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,917 பேர் குணமடைந்து மொத்தம் 25,26,317 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,869 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,87,051 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,582 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,316 பேர் குணமடைந்து மொத்தம் 19,52,052 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,417 பேர் சிகிச்சையில் உள்ளனர்.