டில்லி

ந்தியாவில் நேற்று 39,517 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,27,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,517 அதிகரித்து மொத்தம் 3,30,27,136 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 218 அதிகரித்து மொத்தம் 4,40,785 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 38,069 பேர் குணமாகி  இதுவரை 3,21,74,493 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,99,023 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,057 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,86,174 ஆகி உள்ளது  நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,774 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,916 பேர் குணமடைந்து மொத்தம் 62,94,767 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 26,701 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,07,838 ஆகி உள்ளது.  இதில் நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,496 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 28,900 பேர் குணமடைந்து மொத்தம் 39,37,996 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,47,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,117 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,55,164 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,409 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,354 பேர் குணமடைந்து மொத்தம் 29,00,228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,592 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,22,678 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,018 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,607 பேர் குணமடைந்து மொத்தம் 25,71,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,592 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,22,678 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,911 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,607 பேர் குணமடைந்து மொத்தம் 19,92,256 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.