டில்லி

ந்தியாவில் நேற்று 38,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,95,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,150 அதிகரித்து மொத்தம் 3,30,95,450 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 368 அதிகரித்து மொத்தம் 4,41,443 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,090 பேர் குணமாகி  இதுவரை 3,22,56,552 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,84,609 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,898 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,93,698 ஆகி உள்ளது  நேற்று 86 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,897 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,581 பேர் குணமடைந்து மொத்தம் 63,04,336 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,926 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 25,772 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,53,298 ஆகி உள்ளது.  இதில் நேற்று 189 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,820 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,320 பேர் குணமடைந்து மொத்தம் 39,93,877 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,38,079 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 851 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,56,988 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,441 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 790 பேர் குணமடைந்து மொத்தம் 29,02,089 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,432 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,544 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,25,778 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,055 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,576 பேர் குணமடைந்து மொத்தம் 25,74,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,178 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,23,242 ஆகி உள்ளது.  நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,935 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,266 பேர் குணமடைந்து மொத்தம் 19,94,855 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.