டில்லி

ந்தியாவில் நேற்று 31,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,32,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,287 அதிகரித்து மொத்தம் 3,32,32,168 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 238 அதிகரித்து மொத்தம் 4,42,688 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 37,880 பேர் குணமாகி  இதுவரை 3,23,96,131 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,80,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,075 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,94,254 ஆகி உள்ளது  நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,096 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,056 பேர் குணமடைந்து மொத்தம் 63,02,816 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,796 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 20,497 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 43,55,191 ஆகி உள்ளது.  இதில் நேற்று 181 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,484 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 26,155 பேர் குணமடைந்து மொத்தம் 41,00,355 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,31,829 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 801 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,60,932ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,487 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,142 பேர் குணமடைந்து மொத்தம் 29,06,746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,639 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,32,231 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,517 பேர் குணமடைந்து மொத்தம் 25,80,686 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,145 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,28,795 ஆகி உள்ளது.  நேற்று 17 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,987 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,517 பேர் குணமடைந்து மொத்தம் 19,99,651 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

[youtube-feed feed=1]