டில்லி

ந்தியாவில் நேற்று 25,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,48,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,420 அதிகரித்து மொத்தம் 3,24,48,969 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 4,34,784 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 44,103 பேர் குணமாகி  இதுவரை 3,16,73,103 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,28,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,141 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,24,651 ஆகி உள்ளது  நேற்று 145 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,962 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,780 பேர் குணமடைந்து மொத்தம் 62,31,999 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,182 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 10,402 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,14,305 ஆகி உள்ளது.  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,494 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 25,886 பேர் குணமடைந்து மொத்தம் 36,31,066 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,63,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,189 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,38,616 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,145 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,456 பேர் குணமடைந்து மொத்தம் 28,50,889 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,556 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,630 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,00,885 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,709 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,827 பேர் குணமடைந்து மொத்தம் 25,47,005 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,085 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,02,340 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,723 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,541 பேர் குணமடைந்து மொத்தம் 19,73,940 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,677 பேர் சிகிச்சையில் உள்ளனர்.