டில்லி

ந்தியாவில் நேற்று 13,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,84,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,183 அதிகரித்து மொத்தம் 3,39,84,479 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 177 அதிகரித்து மொத்தம் 4,50,991 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 26,566 பேர் குணமாகி  இதுவரை 3,33,12,451 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,07,937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,736 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,79,608 ஆகி உள்ளது  நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,578 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,033 பேர் குணமடைந்து மொத்தம் 64,04,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 31,115 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,996 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,01,796 ஆகி உள்ளது.  இதில் நேற்று 84 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,342 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,576 பேர் குணமடைந்து மொத்தம் 46,73,442 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,01,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 373 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,81,400 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,895 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 611 பேர் குணமடைந்து மொத்தம் 29,33,570 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,303 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,79,568 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,796 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,428 பேர் குணமடைந்து மொத்தம் 26,27,780 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 310 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,57,562 ஆகி உள்ளது.  நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,256 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 994 பேர் குணமடைந்து மொத்தம் 20,36,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.