டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,86,330 ஆக உயர்ந்து 1,60,200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,611 பேர் அதிகரித்து மொத்தம் 1,16,86,330 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 197 அதிகரித்து மொத்தம் 1,60,200 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 29,735 பேர் குணமாகி இதுவரை 1,11,79,059 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,42,344 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 24,645 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,04,327 ஆகி உள்ளது நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,457 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 19,463 பேர் குணமடைந்து மொத்தம் 22,34,330 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,15,241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 1239 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,05,468 ஆகி உள்ளது. இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,766 பேர் குணமடைந்து மொத்தம் 10,76,571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,077 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,71,647 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,444 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 661 பேர் குணமடைந்து மொத்தம் 9,44,917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 310 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,94,044 ஆகி உள்ளது. நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 114 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,471 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,385 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,68,367 ஆகி உள்ளது இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,609 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 659 பேர் குணமடைந்து மொத்தம் 8,47,139 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.