டில்லி

ந்தியாவில் நேற்று 3,62,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,127 அதிகரித்து மொத்தம் 2,58,352 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,51,740 பேர் குணமாகி  இதுவரை 1,97,28,532 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 37,06,105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 46,781 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 52,26,710 ஆகி உள்ளது  நேற்று 816 பேர் உயிர் இழந்து மொத்தம் 78,007 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 58,805 பேர் குணமடைந்து மொத்தம் 46,00,196 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,46,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 39,998 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,53,191 ஆகி உள்ளது  இதில் நேற்று 516 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,368 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 34,752 பேர் குணமடைந்து மொத்தம் 14,40,621 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,92,182 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 43,529 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,10,935 ஆகி உள்ளது.  இதில் நேற்று 95 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,054 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 34,600 பேர் குணமடைந்து மொத்தம் 15,40,251 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,32,787 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 18,023 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,63,235 ஆகி உள்ளது.  நேற்று 326 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 16,369 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,139 பேர் குணமடைந்து மொத்தம் 13,40,251 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,06,615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 30,355 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,68,864 ஆகி உள்ளது  இதில் நேற்று 293 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,471 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,508 பேர் குணமடைந்து மொத்தம் 12,79,658 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.