டில்லி

ந்தியாவில் நேற்று 2,67,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,67,044 பேர் அதிகரித்து மொத்தம் 2,54,95,144 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,525 அதிகரித்து மொத்தம் 2,83,276 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,89,566 பேர் குணமாகி  இதுவரை 2,19,79,703 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 32,21,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 28,438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 54,33,506 ஆகி உள்ளது  நேற்று 1,291 பேர் உயிர் இழந்து மொத்தம் 83,777 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 52,898 பேர் குணமடைந்து மொத்தம் 49,27,480 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,19,727 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 30,309 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,72,374 ஆகி உள்ளது  இதில் நேற்று 525 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,838 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 58,395 பேர் குணமடைந்து மொத்தம் 16,74,487 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,75,028 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 31,337 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,00,707 ஆகி உள்ளது.  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,613 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 45,926 பேர் குணமடைந்து மொத்தம் 18,45,105 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,47,627 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 33,059 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,64,350 ஆகி உள்ளது  இதில் நேற்று 364 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,369 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,362 பேர் குணமடைந்து மொத்தம் 14,03,052 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,42,929 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 8,673 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,37,663 ஆகி உள்ளது.  நேற்று 255 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 18,369 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,108 பேர் குணமடைந்து மொத்தம் 14,83,249 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,36,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.