டில்லி

ந்தியாவில் நேற்று 2,08,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,714 பேர் அதிகரித்து மொத்தம் 2,71,56,382 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,159 அதிகரித்து மொத்தம் 3,11,421 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,95,085 பேர் குணமாகி  இதுவரை 2,43,43,299 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 24,90,876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 24,136 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 56,26,155 ஆகி உள்ளது  நேற்று 1,137 பேர் உயிர் இழந்து மொத்தம் 90,349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 36,176 பேர் குணமடைந்து மொத்தம் 51,18,768 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,14,368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 22,758 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,72,973 ஆகி உள்ளது  இதில் நேற்று 588 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,399 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 38,224 பேர் குணமடைந்து மொத்தம் 20,22,172 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,24,381 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 29,803 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,95,591 ஆகி உள்ளது.  இதில் நேற்று 177 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,732 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 33,397 பேர் குணமடைந்து மொத்தம் 21,32,071 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,55,404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 34,285 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,11,496 ஆகி உள்ளது  இதில் நேற்று 468 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,340 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 28,746 பேர் குணமடைந்து மொத்தம் 15,83,504 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,06,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,728 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,77,508 ஆகி உள்ளது.  நேற்று 157 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 19,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,441 பேர் குணமடைந்து மொத்தம் 15,88,161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 69,828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.