டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,39,323 ஆக உயர்ந்து 1,57,385 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,997 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,39,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 98 அதிகரித்து மொத்தம் 1,57,385 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 13,113 பேர் குணமாகி  இதுவரை 1,08,10,162 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,67,183 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 7,863 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,69,330 ஆகி உள்ளது  நேற்று 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,238 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,332 பேர் குணமடைந்து மொத்தம் 20,36,790 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 79,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,938 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,64,280 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,227 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,512 பேர் குணமடைந்து மொத்தம் 10,12,484 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,274 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 437 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,52,037 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,343 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 309 பேர் குணமடைந்து மொத்தம் 9,33,730 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,945 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 106 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,080 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 57 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,137 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 774 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 462 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,52,478 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்தம் 12,502 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 473 பேர் குணமடைந்து மொத்தம் 8,35,979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.