டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,57,954 ஆக உயர்ந்து 1,67,694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,878 பேர் அதிகரித்து மொத்தம் 1,30,57,954 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 802 அதிகரித்து மொத்தம் 1,67,694 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 61,829 பேர் குணமாகி இதுவரை 1,19,10,741 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 9,74,233 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 56,286 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,29,547 ஆகி உள்ளது நேற்று 376 பேர் உயிர் இழந்து மொத்தம் 57,028 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 36,130 பேர் குணமடைந்து மொத்தம் 26,49,757 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,21,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 4,353 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,48,948 ஆகி உள்ளது. இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,729 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,205 பேர் குணமடைந்து மொத்தம் 11,10,283 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,570 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,40,130 ஆகி உள்ளது இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,767 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,393 பேர் குணமடைந்து மொத்தம் 9,71,949 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 53,395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,558 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,15,386 ஆகி உள்ளது. நேற்று 6 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,268 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 915 பேர் குணமடைந்து மொத்தம் 8,93,651 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,913 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,276 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,15,386 ஆகி உள்ளது இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,840 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,869 பேர் குணமடைந்து மொத்தம் 8,72,415 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.