டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,47,091 ஆக உயர்ந்து 1,54,312 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 13,064 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,47,091 ஆகி உள்ளது.  நேற்று 128 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,312 ஆகி உள்ளது.  நேற்று 14,061 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,22,109 ஆகி உள்ளது.  தற்போது 1,66,176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,630 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,23,814 ஆகி உள்ளது  நேற்று 42 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,042 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,535 பேர் குணமடைந்து மொத்தம் 19,27,335 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 464 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,38,865 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,213 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 547 பேர் குணமடைந்து மொத்தம் 9,20,657 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,976 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,282 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,23,913 ஆகி உள்ளது.  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,723 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,032 பேர் குணமடைந்து மொத்தம் 8,48,476 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 71,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 129 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,720 ஆகி உள்ளது  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,153 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 147 பேர் குணமடைந்து மொத்தம் 8,79,278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 505 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,37,832 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,350 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 526 பேர் குணமடைந்து மொத்தம் 8,20,907 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.