இந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி

ந்தியாவில் நேற்று 1,01,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,159 பேர் அதிகரித்து மொத்தம் 2,89,09,604 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,444 அதிகரித்து மொத்தம் 3,49,229 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,73,831 பேர் குணமாகி  இதுவரை 2,71,50,727 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 13,98,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 12,557 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,31,781 ஆகி உள்ளது  நேற்று 618 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,01,130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,433 பேர் குணமடைந்து மொத்தம் 55,43,267 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,85,527 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 12,209 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,95,523 ஆகி உள்ளது  இதில் நேற்று 320 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,580 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 25,659 பேர் குணமடைந்து மொத்தம் 24,09,417 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,54,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 14,672 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,33,083 ஆகி உள்ளது.  இதில் நேற்று 227 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,947 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,429 பேர் குணமடைந்து மொத்தம் 24,61,729 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,60,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 20,421 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,37,323 ஆகி உள்ளது  இதில் நேற்று 434 பேர் உயிர் இழந்து மொத்தம் 27,005 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 33,141 பேர் குணமடைந்து மொத்தம் 19,65,939 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 8,976 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,58,339 ஆகி உள்ளது.  நேற்று 90 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,568 பேர் குணமடைந்து மொத்தம் 16,23,447 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,23,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.