இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ராஜபீமா.

சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தில் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஓவியா இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது யாசிகாவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாஷிகா ஒரு செய்தியாளராக வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]