
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த யாஷிகா தற்போது துபாய் சென்றுள்ளார்.
இந்நிலையில் துபாயில் தான் ஸ்கை டைவிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ’திஸ் இஸ் கிரேசி.. நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]