
2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF . யாஷ் ஹீரோவாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
படத்தின் நாயகன் யாஷிற்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததது. தனது மகன் குறித்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது யாஷ்சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார் .
https://www.instagram.com/tv/CElJpBxn1Hv/
தற்போது மகனிற்கு பெயர் சூட்டும் விழாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் யாஷ்.செல்ல மகனிற்கு யதார்வ் யாஷ் என்று பெயரிட்டுள்ளார் யாஷ்.யதார்வ் யாஷுக்கு உலகம் முழுவதும் உள்ள ராக்கி பாய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Patrikai.com official YouTube Channel