புதுடெல்லி:
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 4.87 லட்சம் பேர் பாதிப்பு ஏற்பட்டு, 1,028 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel