வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,95,93,943 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,09,717 பேர் அதிகரித்து மொத்தம் 15,95,93,943 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,545 பேர் அதிகரித்து மொத்தம் 33,17,343 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,82,05,204 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,80,71,396 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,066 பேர் அதிகரித்து மொத்தம் 3,35,15,203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 368 அதிகரித்து மொத்தம் 5,96,177 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,66,07,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,517 பேர் அதிகரித்து மொத்தம் 2,29,91,927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,879 அதிகரித்து மொத்தம் 2,50,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,90,21,207 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,240 பேர் அதிகரித்து மொத்தம் 1,52,14,030 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,018 அதிகரித்து மொத்தம் 4,23,436 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,37,59,125 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,292 பேர் அதிகரித்து மொத்தம் 57,80,379 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 292 அதிகரித்து மொத்தம் 1,06,684 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 49,17,393 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,604 பேர் அதிகரித்து மொத்தம் 50,44,936 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 282 அதிகரித்து மொத்தம் 43,311 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 47,43,871 பேர் குணம் அடைந்துள்ளனர்.