வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,93,13,586 ஆகி இதுவரை 31,48,020 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,25,241 பேர் அதிகரித்து மொத்தம் 14,93,13,586 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 14,696 பேர் அதிகரித்து மொத்தம் 31,48,020 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,74,51,514 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,87,14,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,376 பேர் அதிகரித்து மொத்தம் 3,29,26,421 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 874 அதிகரித்து மொத்தம் 5,87,373 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,55,19,655 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,902 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,88,637 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,285 அதிகரித்து மொத்தம் 2,01,185 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,48,07,704 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76,085 பேர் அதிகரித்து மொத்தம் 1,44,46,541 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,120 அதிகரித்து மொத்தம் 3,95,324 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,29,92,442 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,317 பேர் அதிகரித்து மொத்தம் 55,34,313 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 333 அதிகரித்து மொத்தம் 1,03,603 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 44,42,319 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,053 பேர் அதிகரித்து மொத்தம் 47,79,426 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 392 அதிகரித்து மொத்தம் 1,08,980 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 44,02,678 பேர் குணம் அடைந்துள்ளனர்.