வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,44,18,335 ஆகி இதுவரை 30,70,885 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,74,230 பேர் அதிகரித்து மொத்தம் 14,44,18,335 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,935 பேர் அதிகரித்து மொத்தம் 30,70,885 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,28,80,941 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,84,67,409 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,162 பேர் அதிகரித்து மொத்தம் 3,26,01,156 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 839 அதிகரித்து மொத்தம் 5,83,293 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,51,73,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,15,802 பேர் அதிகரித்து மொத்தம் 1,59,24,806 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,102 அதிகரித்து மொத்தம் 1,84,672 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,34,49,406 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,910 பேர் அதிகரித்து மொத்தம் 1,41,22,795 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,157 அதிகரித்து மொத்தம் 3,81,687 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,26,46,132 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,968 பேர் அதிகரித்து மொத்தம் 53,74,288 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 313 அதிகரித்து மொத்தம் 1,01,881 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,18,607 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,271 பேர் அதிகரித்து மொத்தம் 47,27,125 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 399 அதிகரித்து மொத்தம் 1,06,706 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,52,873 பேர் குணம் அடைந்துள்ளனர்.