வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,77,49,785 ஆகி இதுவரை 27,95,604 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,289 பேர் அதிகரித்து மொத்தம் 12,77,49,785 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,525 பேர் அதிகரித்து மொத்தம் 27,95,604 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,29,34,981 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,20,19,200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,866 பேர் அதிகரித்து மொத்தம் 3,09,59,573 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 479 அதிகரித்து மொத்தம் 5,62,495 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை2,34,09,299 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,039 பேர் அதிகரித்து மொத்தம் 1,25,34,688 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,605 அதிகரித்து மொத்தம் 3,12,299 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,09,12,941 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,206 பேர் அதிகரித்து மொத்தம் 1,20,39,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 296 அதிகரித்து மொத்தம் 1,61,881 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,13,53,727 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,014 பேர் அதிகரித்து மொத்தம் 45,45,589 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 131 அதிகரித்து மொத்தம் 94,596 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,89,752 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,088 பேர் அதிகரித்து மொத்தம் 45,19,832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 336 அதிகரித்து மொத்தம் 97,740 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 41,39,128 பேர் குணம் அடைந்துள்ளனர்.