வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,52,79,412ஆகி இதுவரை 25,59,180 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,57,403 பேர் அதிகரித்து மொத்தம் 11,52,79,412 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,133 பேர் அதிகரித்து மொத்தம் 25,59,180 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,10,91,460 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,16,28,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,415 பேர் அதிகரித்து மொத்தம் 2,93,70,230 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,969 அதிகரித்து மொத்தம் 5,29,197 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,99,05,256 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,704 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,47,845 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 110 அதிகரித்து மொத்தம் 1,57,385 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,08,10,162 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,237 பேர் அதிகரித்து மொத்தம் 1,06,47,845 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,726 அதிகரித்து மொத்தம் 2,57,562 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 95,27,173 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,565 பேர் அதிகரித்து மொத்தம் 42,68,215 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 441 அதிகரித்து மொத்தம் 86,896 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 38,38,040 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,391 பேர் அதிகரித்து மொத்தம் 41,88,400 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 343 அதிகரித்து மொத்தம் 1,23,296 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 30,05,720 பேர் குணம் அடைந்துள்ளனர்.