வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,90,89,342 ஆகி இதுவரை 23,04,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,000 பேர் அதிகரித்து மொத்தம் 10,90,89,342 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,120 பேர் அதிகரித்து மொத்தம் 24,04,092 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,12,63,860 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,54,21,390 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,275 பேர் அதிகரித்து மொத்தம் 2,80,01,853 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,272 அதிகரித்து மொத்தம் 4,96063 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,81,53,126 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,188 பேர் அதிகரித்து மொத்தம் 1,09,04,738 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 85 அதிகரித்து மொத்தம் 1,55,673 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,06,09,788 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,561 பேர் அதிகரித்து மொத்தம் 98,11,255 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,046 அதிகரித்து மொத்தம் 2,38,647 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 87,10,840 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,861 பேர் அதிகரித்து மொத்தம் 40,57,698 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 502 அதிகரித்து மொத்தம் 79,696 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 35,77,907 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,308 பேர் அதிகரித்து மொத்தம் 40,27,106 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 621 அதிகரித்து மொத்தம் 1,16,908 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 21,26,331 பேர் குணம் அடைந்துள்ளனர்.