வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,69,92,452 ஆகி இதுவரை 23,35,520 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,456 பேர் அதிகரித்து மொத்தம் 10,69,92,452 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,082 பேர் அதிகரித்து மொத்தம் 23,35,520 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,89,78,443 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,56,78,489 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,971 பேர் அதிகரித்து மொத்தம் 2,76,98,569 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,488 அதிகரித்து மொத்தம் 4,76,404 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,75,12,429 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,947 பேர் அதிகரித்து மொத்தம் 1,08,47,790 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 81 அதிகரித்து மொத்தம் 1,55,196 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,05,46,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,439 பேர் அதிகரித்து மொத்தம் 95,48,079 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 809 அதிகரித்து மொத்தம் 2,92,170 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 84,47,645 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,916 பேர் அதிகரித்து மொத்தம் 39,83,197 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 407 அதிகரித்து மொத்தம் 77,058 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 34,72,061 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,104 பேர் அதிகரித்து மொத்தம் 39,69,784 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 333 அதிகரித்து மொத்தம் 1,12,798 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 19,50,886 பேர் குணம் அடைந்துள்ளனர்.