வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,66,76,224 ஆகி இதுவரை 23,26,773 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,45,262 பேர் அதிகரித்து மொத்தம் 10,66,76,224 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,778 பேர் அதிகரித்து மொத்தம் 23,26,262 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,85,20,457 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,58,28,094 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,691 பேர் அதிகரித்து மொத்தம் 2,76,11,403 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,340 அதிகரித்து மொத்தம் 4,74,933 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,73,64,388 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,673 பேர் அதிகரித்து மொத்தம் 1,08,38,673 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 86 அதிகரித்து மொத்தம் 1,55,114 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,05,33,076 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,845 பேர் அதிகரித்து மொத்தம் 95,24,640 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 492 அதிகரித்து மொத்தம் 2,31,561 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 83,97,187 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,048 பேர் அதிகரித்து மொத்தம் 39,67,281 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 492 அதிகரித்து மொத்தம் 76,661 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 34,56,210 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,048 பேர் அதிகரித்து மொத்தம் 39,45,680 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 373 அதிகரித்து மொத்தம் 1,12,465 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 19,15,829 பேர் குணம் அடைந்துள்ளனர்.