வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,35,07,287 ஆகி இதுவரை 22,37,029 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,89,642 பேர் அதிகரித்து மொத்தம் 10,35,07,287 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,117 பேர் அதிகரித்து மொத்தம் 22,37,029 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,51,13,139 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,61,57,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,816 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,67,229 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,886 அதிகரித்து மொத்தம் 4,52,279 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,64,03,843 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,528 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,58,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 அதிகரித்து மொத்தம் 1,54,428 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,04,33,988 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,756 பேர் அதிகரித்து மொத்தம் 92,04,731 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 563 அதிகரித்து மொத்தம் 2,24,534 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 80,27,042 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,359 பேர் அதிகரித்து மொத்தம் 38,50,439 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 563 அதிகரித்து மொத்தம் 73,182 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 33,00,004 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,088 பேர் அதிகரித்து மொத்தம் 38,17,176 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 587 அதிகரித்து மொத்தம் 1,06,158 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 16,73,936 பேர் குணம் அடைந்துள்ளனர்.