வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,83,462 பேர் அதிகரித்து மொத்தம் 10,14,04,880 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 16,679 பேர் அதிகரித்து மொத்தம் 21,82,261 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,33,01,689 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,59,20,930 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,521 பேர் அதிகரித்து மொத்தம் 2,61,66,095 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,910 அதிகரித்து மொத்தம் 4,39,516 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,59,42,717 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,752 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,02,031 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 134 அதிகரித்து மொத்தம் 1,53,885 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,03,72,818 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,895 பேர் அதிகரித்து மொத்தம் 90,00,485 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,319 அதிகரித்து மொத்தம் 2,20,237 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 77,98,655 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,741 பேர் அதிகரித்து மொத்தம் 37,74,672 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 594 அதிகரித்து மொத்தம் 71,076 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 32,02,483 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,308 பேர் அதிகரித்து மொத்தம் 37,15,054 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,725 அதிகரித்து மொத்தம் 1,01,887 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 16,73,936 பேர் குணம் அடைந்துள்ளனர்.