வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,96,221 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,93,417 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,835 அதிகரித்து மொத்தம் 5,18,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,30,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,968  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,647 பேர் அதிகரித்து மொத்தம் 27,78,500 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 667 அதிகரித்து மொத்தம் 1,30,789 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,59,922 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,484  பேர் அதிகரித்து மொத்தம் 14,53,369 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1057 அதிகரித்து மொத்தம் 61,713  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,26,866 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,656  பேர் அதிகரித்து மொத்தம் 6,54,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 216 அதிகரித்து மொத்தம் 9,536 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,22,931 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,428  பேர் அதிகரித்து மொத்தம் 6,05,220 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 438 அதிகரித்து மொத்தம் 17,848 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,59,896 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 829 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,13,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 176 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,906 ஆக உள்ளது.