வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,54,91,709 ஆகி இதுவரை 18,50,209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,07,163 பேர் அதிகரித்து மொத்தம் 8,54,91,709 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,097 பேர் அதிகரித்து மொத்தம் 18,50,209 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,04,43,474 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,31,98,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,337 பேர் அதிகரித்து மொத்தம் 2,11,13,528 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,387 அதிகரித்து மொத்தம் 3,60,078 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,24,36,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,660 பேர் அதிகரித்து மொத்தம் 1,03,41,291 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 216 அதிகரித்து மொத்தம் 1,49,686 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 99,46,958 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,341 பேர் அதிகரித்து மொத்தம் 77,33,746 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 1,96,018 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 68,13,008 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,150 பேர் அதிகரித்து மொத்தம் 32,36,787 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 504 அதிகரித்து மொத்தம் 58,506 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 26,18,882 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,489 பேர் அதிகரித்து மொத்தம் 26,55,728 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 அதிகரித்து மொத்தம் 65,037 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,95,174 பேர் குணம் அடைந்துள்ளனர்.